Description
இப் பாடநெறியானது, கணக்கீட்டிற்குறிய அறிமுக பாடமாகவும் மற்றும் கணக்கீட்டு கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான அடிப்படை அறிவினை வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனங்களுடைய அடிப்படை நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான பயிந்சியை வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளதுடன் 02ம் மற்றும் 03ம் மட்டங்களிலுள்ள உயர்தர கணக்கீட்டு பாடங்களை தொடர்வதற்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.