பொருளாதாரம், நிதியியல் முறைமை, பணம் மற்றும் பொதுவிலைமட்டம், பரிமாற்று வீதங்கள் தீர்மானமெடுத்தல், பொருளாதாரத்தின் தன்மை மற்றும் விளைவுகளை ஆய்வுசெய்தல் தொடர்பான ஆற்றலை விரிவுபடுத்தும் நோக்கில் பொருளாதாரத்தின் அடிப்படை கொள்கைகள் நுண்ணிய மற்றும் விரிவடைந்த பொருளாதார எண்ணக்கருக்கள் தொடர்பான அறிவினை மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில் இப் பாடமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.