பொது முகாமைத்துவத்தின் கொள்கைகள் மற்றும் எண்ணக்கருக்கள், முகாமைத்துவ செயற்பாடுகள், நிறுவனமொன்றின் செயற்பாட்டு பகுதிகள், தந்திரோபாய முகாமைத்துவம், நிறுவனத்தின் இலக்கினை அடைவதற்கான அவற்றின் முக்கியத்துவம் என்பன இக்கற்கை நெறியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் இவை மாணவர்களுக்கான குழுச் செயற்பாடுகள், தலைமைத்துவ திறன் மற்றும் தொடர்பாடல் திறன் தொடர்பான அனுபவத்தினை பெற்றுக்கொள்ளவும் உதவுகின்றது.