AFC -உயர்நிதி கணக்கிடும் கிரயவியலும் -201 (2025 JAN)

Categories: AAT Stage 2 (Tamil)
Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

பங்குடமை, வரையறுக்கப்பட்ட கம்பனி, மற்றும் இலாப நட்டமற்ற நிறுவனங்களின் நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு பிரயோகிக்கப்படும் திறன்களை விருத்திசெய்வதற்காக முதலாம் மட்டத்திலுள்ள நிதிக் கணக்கீட்டு அடிப்படையின் உயர்நிலைப் பாடநெறியாகும். மேலும் இப் பாடநெறியானது அடிப்படைக் கிரயக் கணக்கீட்டு எண்ணக்கருக்கள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான அறிவினையும் வழங்குகின்றது

What Will You Learn?

  • 01. நிதிக்கூற்றுக்களின் பகுதிகள் மற்றும் நிதிக்கூற்றுக்கான திருத்தங்கள்
  • 02. பொறுப்பு வரையறுக்கப்பட்ட கம்பனிக்கான நிதிக்கூற்றுக்கள்
  • 03. பங்குடமைக்கான நிதிக்கூற்றுக்கள்
  • 04. பூரணப்படுத்தப்படாத பதிவுகளைக் கொண்ட நிதிக்கூற்றுக்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களின் நிதிக்கூற்றுக்கள்
  • 05. கிரயக் கணக்கீடு

Course Content

Introduction

  • Session – 01
    24:16

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet