நிதிக்கூற்றுக்களை தயாரித்தல், ஆய்வுசெய்தல், நிதி மற்றும் நிதி சாரா தகவல்களை விளக்குதல், தீர்மானமெடுத்தலுக்குரிய தகவல்களை வழங்குதல் போன்றவற்றுக்கான பிரயோக மற்றும் ஆய்வுத்திறன்களை விருத்திசெய்யும் நோக்குடன் ஆளுகைக் கட்டமைப்பு, விழுமியங்கள்,நிதிக்கூற்றுக்களுக்கான எண்ணக்கருச் சட்டகம், இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கமைய வெளிப்படுத்துகைகள் என்பவற்றுக்கான விளக்கங்களுடன் இப்பாடம் ஆரம்பிக்கின்றது