முகாமைக் கணக்கீடு தொடர்பான அறிவினையும் விளக்கத்தினையும் பெற்றுக்கொள்ள மாணவர்களைத் தூண்டுவதோடு, இடர் மற்றும் நிச்சயமற்ற தன்மையின் கீழ் தீர்மானங்களை மேற்கொள்ளல், பாதீடு மற்றும் கட்டுப்பாடு, நிலையான கிரயம், மூலதனக்கிரயம், முதலீட்டு மதிப்பீடுகள், மூலதன முகாமை என்பவற்றையும் எடுத்துரைக்கின்றது. இவ்வலகினை கற்பதன் மூலம் நிதியினை திரட்டுதல் மற்றம் பயன்படுத்தல் தொடர்பான தீர்மானமெடுக்கும் திறனை முன்னேற்றிக்கொள்ள உதவுகின்றது