தனிநபர்,கம்பனி மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கான வரியினை முகாமை செய்யவும் வருமான மூலங்களை அடையாளம் காண்பதற்கான அறிவினை வழங்குவதே இப் பாடநெறியின் நோக்கமாகும். மேலும் WHT, Capital Gain, VAT, NBT, ESC, Stamp Duty என்பவற்றின் பிரயோகங்கள் மற்றும் நடைமுறைகளையும் எடுத்துரைப்பதோடு ஒரு நிறுவனத்தின் வரியியலை வினைத்திறனுடன் முகாமை செய்யும் திறனை விருத்தி செய்யவும் உதவுகின்றது