பங்குடமை, வரையறுக்கப்பட்ட கம்பனி, மற்றும் இலாப நட்டமற்ற நிறுவனங்களின் நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு பிரயோகிக்கப்படும் திறன்களை விருத்திசெய்வதற்காக முதலாம் மட்டத்திலுள்ள நிதிக் கணக்கீட்டு அடிப்படையின் உயர்நிலைப் பாடநெறியாகும். மேலும் இப் பாடநெறியானது அடிப்படைக் கிரயக் கணக்கீட்டு எண்ணக்கருக்கள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான அறிவினையும் வழங்குகின்றது