வணிக எண்ணக்கருக்கள், நிறுவனங்கள் அவற்றின் துணைச் சேவைகள், வியாபார விழுமியங்கள் மற்றும் தீர்மானமெடுத்தல் போன்ற நிறுவனங்களின் வணிகச் சூழல்க் காரணிகள் தொடர்பான அறிவினை கிரகித்துக் கொள்வதற்கான விருத்திசெய்யப்பட்ட பாடமாகும். மேலும் இது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முக்கியத்துவத்தினையும் பொருளாதார நிறுவனங்களின் அபிவிருத்திக்கான நிதிச் சந்தையின் பங்களிப்பினையும் எடுத்துரைக்கின்றது.