BLA -வியாபார சட்டம் -203 (2024 AUG)

Categories: AAT Stage 2 (Tamil)
Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

இப் பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதன் மூலம் வணிகத்தினுடைய சட்டச்சூழல் பற்றிய விளக்கத்தை மாணவர்களால் எடுத்துக்கூற முடியும். இலங்கையில் நடைமுறையிலுள்ள பணச்சலவையை தடுப்பதற்கான சட்டம் சரியான தகவலை வழங்கும் சட்டம், நிதியியல் அறிக்கையிடும் அலகு (Financial Intelligence Unit) இன் பங்களிப்பு போன்ற புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குகளுக்கான சட்டகம் இப்பாடத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 

What Will You Learn?

  • 01. சட்ட மற்றும் ஒழுக்காற்றுக் கட்டமைப்புக்கான அறிமுகம்
  • 02. ஒப்பந்தச் சட்டம்
  • 03. விற்பனைப் பொருள் கட்டளைச்சட்டம்
  • 04. முகவராண்மைச் சட்டம்
  • 05. கம்பனிச் சட்டம் மற்றும் பங்குடமைச்சட்டம்
  • 06. கைமாற்றத்தகு சாதனங்களுக்கான சட்டம்
  • 07. தொழிலாளர் சட்டம் மற்றும் மாறுபட்ட சர்ச்சைகளுக்குரிய தீர்மானங்கள்
  • 08. காப்புறுதிச் சட்டங்கள், குத்தகை, கடன்கள் மற்றும் கடன் கொள்வனவு பற்றிய சட்டங்கள்.
  • 09. சர்வதேச வியாபார சட்டம்
  • 10. வணிக சூழல் மற்றும் புதிய ஒழுங்குவிதிகள் தொடர்பான குற்றங்கள்

Course Content

Introduction

  • Session 01
    21:04

01. சட்ட மற்றும் ஒழுக்காற்றுக் கட்டமைப்புக்கான அறிமுகம்

02. ஒப்பந்தச் சட்டம்

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet