BMA -வியாபார முகாமைத்துவம் -204 (2025 JAN)

Categories: AAT Stage 2 (Tamil)
Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

 

பொது முகாமைத்துவத்தின் கொள்கைகள் மற்றும் எண்ணக்கருக்கள், முகாமைத்துவ செயற்பாடுகள், நிறுவனமொன்றின் செயற்பாட்டு பகுதிகள், தந்திரோபாய முகாமைத்துவம், நிறுவனத்தின் இலக்கினை அடைவதற்கான அவற்றின் முக்கியத்துவம் என்பன இக்கற்கை நெறியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் இவை மாணவர்களுக்கான குழுச் செயற்பாடுகள், தலைமைத்துவ திறன் மற்றும் தொடர்பாடல் திறன் தொடர்பான அனுபவத்தினை பெற்றுக்கொள்ளவும் உதவுகின்றது.

 

What Will You Learn?

  • 01. முகாமைத்துவத்திற்கான அறிமுகம் மற்றும் வேறுபட்ட பார்வைகள்
  • 02. முகாமைத்துவத்தின் தொழிற்பாடுகள்
  • 03. செயற்பாட்டு முகாமைத்துவம்
  • 04. சந்தைப்படுத்தல் முகாமைத்துவம்
  • 05. மனித வள முகாமைத்துவம்
  • 06. முகாமைத்துவத்தில் மாற்றம்
  • 07. தந்திரோபாய முகாமைத்துவத்தின் அறிமுகம்

Course Content

Introduction

  • Session 01
    13:25

02. முகாமைத்துவத்தின் தொழிற்பாடுகள் – Planning

02. முகாமைத்துவத்தின் தொழிற்பாடுகள் – Decision Making

02. முகாமைத்துவத்தின் தொழிற்பாடுகள் – Organizing

02. முகாமைத்துவத்தின் தொழிற்பாடுகள் – Controlling

02. முகாமைத்துவத்தின் தொழிற்பாடுகள் – Leadership & motivation

02. முகாமைத்துவத்தின் தொழிற்பாடுகள் – Communication

03. செயற்பாட்டு முகாமைத்துவம்

04. சந்தைப்படுத்தல் முகாமைத்துவம்

05. மனித வள முகாமைத்துவம்

01. முகாமைத்துவத்திற்கான அறிமுகம் மற்றும் வேறுபட்ட பார்வைகள்

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet