BMS – வனிகக் கணிதமும் புள்ளிவிபரவியலும் – 102 ( 2025 JAN)

Categories: AAT Stage 1 (Tamil)
Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

வணிகக் கணிதம் மற்றும் புள்ளிவிபரவியல், மாணவர்களுக்கு வணிகக் கணிதம் மற்றும் புள்ளிவிபரவியலினுடைய பிரயோகங்கள் தொடர்பான அடிப்படை அறிவினை வழங்குகின்றது.
இப் பாடநெறியானது வணிகம் தொடர்பான பிரச்சனைகளை ஆய்வு செய்ய மற்றும் தீர்வுகளை மேற்கொள்வதற்கான அடிப்படை அறிவினை வழங்குவதோடு உயர்தர கணக்கீட்டு பாடங்களை தொடர்வதற்கும்
பயனுள்ளதாக அமைகின்றது.

What Will You Learn?

  • 01.வணிகத்திற்கான அடிப்படை கணிதம்.
  • 02. வணிகத்திற்கான நிதியியல் கணிதம்.
  • 03. வணிகத்திற்கான நிதியியல் செயற்பாட்டு அளவீடுகள்.
  • 04. தரவுகளை முன்னிலைப்படுத்தல் மற்றும் விரிவான அளவீடுகள.;
  • 05. இரு அளவுசார் மாறிகளை ஒப்பீடு செய்தல்.
  • 06. நிகழ்தகவு மற்றும் அதன் பிரயோகம்.
  • 07. சுட்டெண்கள் மற்றும் முன்கணிப்பு.

Course Content

PAST PAPERS

  • 2023 JAN ,2022 JAN , 2022 JULY, 2021 JULY , 2021 JAN , 2020 JULY

Introduction

01.வணிகத்திற்கான அடிப்படை கணிதம்.

03. வணிகத்திற்கான நிதியியல் செயற்பாட்டு அளவீடுகள்.

04. தரவுகளை முன்னிலைப்படுத்தல் மற்றும் விரிவான அளவீடுகள.;

05. இரு அளவுசார் மாறிகளை ஒப்பீடு செய்தல்.

07. சுட்டெண்கள் மற்றும் முன்கணிப்பு.

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet