CPT -கூட்டுநிறுவன மற்றும் தனிநபர் வரியியல் -304 (2025 JAN)

Categories: AAT Stage 3 (Tamil)
Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

தனிநபர்,கம்பனி மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கான வரியினை முகாமை செய்யவும் வருமான மூலங்களை அடையாளம் காண்பதற்கான அறிவினை வழங்குவதே இப் பாடநெறியின் நோக்கமாகும். மேலும் WHT, Capital Gain, VAT, NBT, ESC, Stamp Duty  என்பவற்றின் பிரயோகங்கள் மற்றும் நடைமுறைகளையும் எடுத்துரைப்பதோடு ஒரு நிறுவனத்தின் வரியியலை வினைத்திறனுடன் முகாமை செய்யும் திறனை விருத்தி செய்யவும் உதவுகின்றது

What Will You Learn?

  • 01. இலங்கையின் வரியியலுக்கான அறிமுகம்.
  • 02. வருமான மூலங்கள்.
  • 03. தனிநபர் மற்றும் கம்பனிக்கான (வதிவுடையோர்) வரியியல்.
  • 04. பல்வேறுபட்ட நடைமுறைகளின் போதான வரியியல்.
  • 05. கடைமைகளும் செயல்முறைகளும்.
  • 06. பிடித்து வைத்தல் வரி (WHT),மூலதன வருமானத்திற்காள வரி என்பவற்றின் கோட்பாடு மற்றும் பிரயோகம்.
  • 07. வேறு வியாபார வரிகள் (VAT, NBT, ECS, TDL and Stamp Duty)

Course Content

Introduction

  • Session 01
    07:49

01. இலங்கையின் வரியியலுக்கான அறிமுகம்.

07. வேறு வியாபார வரிகள் (VAT, NBT, ECS,TDL and Stamp Duty)

02. வருமான மூலங்கள்.

06. பிடித்து வைத்தல் வரி (WHT),மூலதன வருமானத்திற்காள வரி என்பவற்றின் கோட்பாடு மற்றும் பிரயோகம்.

Pilot Paper

03. தனிநபர் மற்றும் கம்பனிக்கான (வதிவுடையோர்) வரியியல்.

04. பல்வேறுபட்ட நடைமுறைகளின் போதான வரியியல்.

CPT Supplementary ( July 2024 )

VAT

Question Discussion – 2023/24

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet