5.00
(1 Rating)

FAR -நிதி அறிக்கையிடல் –301 (2024 AUG)

Categories: AAT Stage 3 (Tamil)
Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

நிதிக்கூற்றுக்களை தயாரித்தல், ஆய்வுசெய்தல்,  நிதி மற்றும் நிதி சாரா தகவல்களை விளக்குதல், தீர்மானமெடுத்தலுக்குரிய தகவல்களை வழங்குதல் போன்றவற்றுக்கான பிரயோக மற்றும் ஆய்வுத்திறன்களை விருத்திசெய்யும் நோக்குடன் ஆளுகைக் கட்டமைப்பு, விழுமியங்கள்,நிதிக்கூற்றுக்களுக்கான எண்ணக்கருச் சட்டகம், இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கமைய வெளிப்படுத்துகைகள் என்பவற்றுக்கான விளக்கங்களுடன் இப்பாடம் ஆரம்பிக்கின்றது

What Will You Learn?

  • 01. ஆளுகைக் கட்டமைப்பு,கணக்கீட்டு விழுமியங்கள் மற்றும் நிதி அறிக்கையிடல் கோட்பாட்டு சட்டகத்தின் முக்கியத்துவம்.
  • 02. பொறுப்பு வரையறுக்கப்பட்ட கம்பனிக்கான நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதில் இலங்கை கணக்கீட்டு நியமங்களின் விழுமியம் சார் தேவைப்பாடுகள்
  • 03. பொறுப்பு வரையறுக்கப்பட்ட கம்பனியின் நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் மற்றும் பிரசுரித்தல்.
  • 04. நிதி சார் மற்றம் நிதி சாரா தரவுகள் மற்றும் தகவல் விளக்கங்கள்.
  • 05. ஓன்றிணைக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள்.

Course Content

Introduction

  • Session – 01
    16:37

04. நிதி சார் மற்றம் நிதி சாரா தரவுகள் மற்றும் தகவல் விளக்கங்கள்.

02. பொறுப்பு வரையறுக்கப்பட்ட கம்பனிக்கான நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதில் இலங்கை கணக்கீட்டு நியமங்களின் விழுமியம் சார் தேவைப்பாடுகள்.

03. பொறுப்பு வரையறுக்கப்பட்ட கம்பனியின் நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் மற்றும் பிரசுரித்தல்.

Student Ratings & Reviews

5.0
Total 1 Rating
5
1 Rating
4
0 Rating
3
0 Rating
2
0 Rating
1
0 Rating
MR
6 months ago
01K