FCA -நிதி கட்டுப்பாடுகளும் கணக்காய்வும் -303 (2024 AUG)

Categories: AAT Stage 3 (Tamil)
Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

வணிக செயற்பாடுகள் மற்றும் கணக்காய்வு சட்டங்கள், நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வில் பிரயோகிக்கப்படும் கணக்காய்வு நியமங்கள் மற்றும் வணிக செயற்பாடுகள் தொடர்பான அறிவு மற்றும் திறன்களை இப் பாடநெறியின் மூலம் விருத்திசெய்ய முடியும். மேலும் ஒரு நிறுவனத்தினுடைய நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு விழுமியம்சார் தேவைப்பாடுகள் மற்றும் தரகட்டுப்பாடு என்பவற்றையும் வலியுறுத்துகின்றது.

What Will You Learn?

  • 01. வணிகச் சூழல் மற்றும் ஆளுகைக் கட்டமைப்பு
  • 02. இடர் முகாமைத்துவக் கட்டமைப்பு.
  • 03. உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமை மற்றும் வணிக செயற்பாடுகள்.
  • 04. உறுதிப்படுத்தல் செயல்பாடு மற்றும் தொடர்புடைய சேவைகள்.
  • 05. இடர் மதிப்பீடு மற்றும் கணக்காய்வு செயல்முறை
  • 06. கணக்காய்வுச் சான்று.
  • 07. கணக்காய்வு அறிக்கையிடல்.
  • 08. கணக்காய்வு விழுமியம் சார் தேவைப்பாடுகள்.
  • 09. நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தரக் கட்டுப்பாடுகள்.

Course Content

Introduction

  • Session 01
    10:54

04. உறுதிப்படுத்தல் செயல்பாடு மற்றும் தொடர்புடைய சேவைகள்.

03. உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமை மற்றும் வணிக செயற்பாடுகள்.

08. கணக்காய்வு விழுமியம் சார் தேவைப்பாடுகள்.

09. நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தரக் கட்டுப்பாடுகள்.

05. இடர் மதிப்பீடு மற்றும் கணக்காய்வு செயல்முறை

06. கணக்காய்வுச் சான்று.

07. கணக்காய்வு அறிக்கையிடல்.

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet