ISD -டிஜிடல் சூழலில் தகவல்முறைமை -202 (2025 JAN)

Categories: AAT Stage 2 (Tamil)
Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

தகவல் முறைமை எண்ணக்கருக்கள் மற்றும் நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்பம் சார் விழுமியங்கள், தகவல் முறைமைக்கான சமூக மற்றும் சட்ட சூழல் போன்றவற்றை மாணவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பாடமாகும். மேலும் இது AL, Block Chain போன்ற பல்வேறுபட்ட தகவல் தொழில்நுட்பத்தின் புதிய போக்குகள் பற்றி விழிப்பினை ஏற்படத்துவதன் மூலம் எப்பொழுதும் மாற்றமடையும் சக்திவாய்ந்த டிஜிற்றல் உலகில் எவ்வாறு நிலைத்திருத்தல் என்பது பற்றி விளக்குகின்றது..

What Will You Learn?

  • 01. தகவல் முறைமை எண்ணக்கருக்களும் அவற்றின் தாக்கங்களும்.
  • 02. தகவல் தொழில்நுட்பத்தினது உட்கட்டமைப்பு
  • 03. நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பம்
  • 04. தகவல் முறைமைக்கான விழுமியங்கள் சமூக மற்றும் சட்ட சூழல்
  • 05.தகவல் முறைமையில் தொழில்நுட்ப போக்கினது தாக்கம்

Course Content

Introduction

  • Session 01
    18:21

01. தகவல் முறைமை எண்ணக்கருக்களும் அவற்றின் தாக்கங்களும்.

02. தகவல் தொழில்நுட்பத்தினது உட்கட்டமைப்பு

03. நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பம்

04. தகவல் முறைமைக்கான விழுமியங்கள் சமூக மற்றும் சட்ட சூழல்

05.தகவல் முறைமையில் தொழில்நுட்ப போக்கினது தாக்கம்

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet