MAF -முகாமைக் கணக்கீடும் நிதியியலும் -302 (2024 AUG)

Categories: AAT Stage 3 (Tamil)
Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

முகாமைக் கணக்கீடு தொடர்பான அறிவினையும் விளக்கத்தினையும் பெற்றுக்கொள்ள மாணவர்களைத் தூண்டுவதோடு,  இடர் மற்றும் நிச்சயமற்ற தன்மையின் கீழ் தீர்மானங்களை மேற்கொள்ளல், பாதீடு மற்றும் கட்டுப்பாடு, நிலையான கிரயம், மூலதனக்கிரயம், முதலீட்டு மதிப்பீடுகள், மூலதன முகாமை என்பவற்றையும் எடுத்துரைக்கின்றது. இவ்வலகினை கற்பதன் மூலம் நிதியினை திரட்டுதல் மற்றம் பயன்படுத்தல் தொடர்பான தீர்மானமெடுக்கும் திறனை முன்னேற்றிக்கொள்ள உதவுகின்றது

What Will You Learn?

  • 01. முகாமைக் கணக்கீட்டின் அறிமுகம், இடர் மற்றும் நிச்சயமற்ற தன்மையில் தீர்மானமெடுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய கிரயங்கள்.
  • 02. செயற்பாட்டுக் கிரயம் மற்றும் டிஜிட்டல் கிரயம்.
  • 03. வேறுபட்ட பாதீடுகள் மற்றும் பாதிடலினூடான திட்டமிடலும் கட்டுப்படுத்தலும்.
  • 04. நிலையான கிரயமிடல் மற்றும் விரிவான மாறிகளின் ஆய்வு.
  • 05. மூலதனத்தின் மூலங்கள் மற்றும் மூலதனக் கிரயங்கள்.
  • 06. முதலீட்டு தீர்மானங்கள்.
  • 07. தொழிற்படு மூலதன முகாமைத்துவம்

Course Content

Introduction

  • Syllabus Structure
  • 2023 Past Paper
  • Session 01
    17:37

07. தொழிற்படு மூலதன முகாமைத்துவம்

06. முதலீட்டு தீர்மானங்கள்.

03. வேறுபட்ட பாதீடுகள் மற்றும் பாதிடலினூடான திட்டமிடலும் கட்டுப்படுத்தலும்.

04. நிலையான கிரயமிடல் மற்றும் விரிவான மாறிகளின் ஆய்வு.

01. முகாமைக் கணக்கீட்டின் அறிமுகம், இடர் மற்றும் நிச்சயமற்ற தன்மையில் தீர்மானமெடுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய கிரயங்கள்.

02. செயற்பாட்டுக் கிரயம் மற்றும் டிஜிட்டல் கிரயம்.

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet